Friday, December 18, 2015

Tsu துளிகள் .....

இனி வேலை இல்லை என்று யாரும் கூற முடியாது ,வருவாயில் பங்கு என்பதால் நாமும் Tsu வின் பங்குதாரரே ,ptc இணைய தளங்கள் add கிளிக் job என்று கூறுகின்றன ,இதில் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாது ,இதற்க்கு டெஸ்க்டாப் அல்லது மடி கணினி வேண்டும் ,ஒவ்வொரு விளம்பரமாக கிளிக் செய்தால் எப்பொழுது சம்பாதிப்பது ? மேலும் 20 டாலர் கொடுத்தால்தான் payout கொடுக்கமுடியும் என்று நமக்கு தெரியவரும்போது தலையே சுற்றிவிடும் ,அத்தகைய ஏமாற்றுதல்கள் இங்கு எதுவும் இல்லை ,
ஆனால் Tsu வில் பதிவிடவும் லைக் போடவும் Android  மொபைல் போதும் , கரும்பு தின்ன கூலி கொடுக்கின்றனர் விட்டுவிடமுடியுமா ?

No comments:

Post a Comment