Tsu வில் இணைந்தவுடன் முதல் 1.5 மாதங்கள் வரை குறைவான வருவாயே இருக்கும்,வருவாய் விரைவில் பெருகவேண்டும் என்றால் .........
Tsu நெட்வொர்க் இன் வலிமையை பொருத்துதான் நம்முடைய பதிவு மற்றவரை சென்றடையும் ,ஆகையால் நண்பர்கள் மற்றும் நம்மை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியம்,
ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 200 லைக் ,கம்மென்ட் போடும்பொழுது நமது நண்பர்கள் எண்ணிக்கையும், ,பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் கூடிகொண்டே செல்லும் ,நம்முடைய பதிவுகள் அனைவரையும் சென்றடையும் இது பெருமளவு வருமானத்தை கொடுக்கும் .
No comments:
Post a Comment