Sunday, December 13, 2015

Tsu பற்றிய முழு விளக்கம் தமிழில் .........!!!!!


Tsu என்றால் என்ன ? 


Tsu எனபது ஒரு சமூக வலைத்தளம்,Facebook ,Twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் Tsu ,
#tamil #tamilnadu #anishraj1989 #india


Tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?


உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,


Tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?


3 மாதம் ஆகிறது ,


எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?


இதில் வரும் விளம்பர வருவாயை 10% Tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,


இதில் நேரடியாக இணையமுடியுமா?


முடியாது ஒருவருடைய ரெபரல் கோடு உதவியுடன் இணைந்துகொள்ளலாம்,


சில்றன் என்றால் என்ன ?


உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்


ஒரு நாளைக்கு எத்தனை போஸ்டுகள் போடமுடியும் ?


40 போஸ்டுகள்,12 ஷேர் ,1000 லைக் ,ஒருநாளைக்கு போடமுடியும்,


எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?


உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.


என் அக்கவுண்டை எப்படி பார்ப்பது ?


அதற்க்கு உண்டான அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன,


எப்பொழுது பணம் வரவு வைக்கப்படும் ?


தற்போது இந்திய நேரப்படி day சுமார் 12:30 மணி வாக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ,


வெறும் லைக் ,கமெண்ட்,போட்டால் வருவாய் உயருமா?


இல்லை உங்கள் network- ஐ அதிகபடுத்த வேண்டும்,


சில்டர்ன்ஸ் ஆள் என்னபலன் ?


சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,


எப்பொழுது பணம் எடுக்க முடியும் ?


100 டாலர் வந்தவுடன் உங்கள் முகவரிக்கே காசோலை அனுப்பப்படும்,


எப்படி அதிக childrens சேர்ப்பது ?



Tsu பற்றி 4 வாக்கியம் எழுதி உங்கள்லிங்கை இணைத்து Facebook அனைத்து கமெண்ட் பாக்ஸ் இலும் போடுங்க நெட்வொர்க் மிகவேகமாக வளரும்..

No comments:

Post a Comment