உங்கள் நெட்வொர்க் ஐ பலப்படுத்த 3 மாதங்கள் வரை ஆகும்,பிறகுதான் Tsu வில் வில் இருந்து தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட கணிசமான வருவாய் வந்துகொண்டே இருக்கும்.
( நெட்வொர்க் = நண்பர்கள் + சில்ட்ரன்ஸ் + பலோவர்ஸ் )
அன்பார்ந்த tsu தோழர்களுக்கு ......
தயவுசெய்து எடிட் செய்யப்பட்ட பிரபலமான படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள்,பதிவுகள் உங்கள் சொந்த பதிவுகளாக இருக்கட்டும் ,சில படங்களுக்கு copy right வாங்கி இருப்பார்கள்,அது Tsu வில் பணம் claim செய்யும்பொழுது அனாவசிய தாமதங்களை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment