1. முதலில் $100 டாலர் வந்தவுடன் பேங்க் இல் உள்ள ரிடீம் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்,அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்,
2. 4,5 நாட்களுக்குள் வாழ்த்து சொல்லியும்,4 வார காலம் அவகாசம் கேட்டும் ஒரு மெயில் வரும், ஒருவாரத்திற்குள் நமது paypal மெயில் id யை கேட்டு ஒரு மெயில் வரும்,
3. tsu வில் வலது புறம் நமது சிறிய புகைப்படத்தை கிளிக் செய்தால் FAQ என்ற ஒரு வசதி இருக்கும், FAQ > contact > redemption > type (my paypal id is ..................................) என்று கொடுக்கவேண்டும் ,
4. அடுத்த மெயில் ஏறத்தாழ உங்கள் பணம் ரெடி ஆகிவிட்டது என்று மெயில் வரும், அடுத்த ஓரிரு நாட்களில் 100 டாலர்கள் நமது paypal அக்கவுண்டில் மாற்றப்பட்டுவிடும்,
5. டாலர்களாக வந்த பணம் ரூபாயாக மாறுவதற்கும் நமது வங்கி கணக்கிற்கு வருவதற்கும் 7 வேலை நாட்களை எடுத்துகொள்ளும்,7 நாட்களில் பணம் வந்தவுடன் நமது atm இலேயே பணத்தை எடுத்துக்கொள்ளலாம் .
குறிப்பு : paypal அக்கவுண்ட் தொடங்க வங்கி கணக்கு ஒன்று ,பான் கார்ட் கட்டாயம் தேவை. #anishraj1989 #tamil
No comments:
Post a Comment