Sunday, December 13, 2015

Tsu வை கண்டு பயப்படும் Facebook 

-----------------------------------------------------------

Tsu வுக்கும் Facebook குக்கும் துவங்கியது அதிகார பூர்வ போர் ,4 நாட்களாக Tsu வை Facebook அனுமதிக்கவில்லை,Facebook இல் என்று டைப் செய்து பாருங்கள் தவறு என்று செய்தி வரும்.அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது Tsu ,இன்ச்டக்ராமிலும் இதே நிலைமைதான்



No comments:

Post a Comment