Saturday, December 19, 2015

Tsu-வில் இணைய இந்த படத்தை க்ளிக் செய்யவும்......

Tsu-வில் இணைய இந்த படத்தை க்ளிக் செய்யவும்......

tsu

Tsu வில் எப்படி சில்டர்ன்ஸ் சேர்ப்பது ?

Tsu வில் எப்படி சில்டர்ன்ஸ் சேர்ப்பது ?

Facebook இல் tsu லிங்க் ஐ பிளாக் செய்ததில் இருந்து சில்டர்ன்ஸ் சேர்ப்பது கடினமாக இருந்தது ,தீவிரமாக பல வழிகளில் முயன்றும் பலனளிக்காமல் போனது ஆனால் தற்போது ஒரு அருமையான வழி கிடைத்துள்ளது . 

1) முதலில் blog ஒன்று உருவாக்கி கொள்ளுங்கள் ,

2)உங்கள் tsu invitation ஐ அதில் சேருங்கள் ,

3)sampile கு என்னுடைய ப்ளாக் இல் இருந்து கோப்பி செய்துகொள்ளுங்கள் ,இது என்னுடைய ப்ளாக் http://amalaselva.blogspot.in

முதலீடு இல்லாத online தொழில் வேண்டுமா ? facebook இல் சம்பாதிக்க வேண்டுமா? கூடுதல் வருவாய் பெறவேண்டுமா ? இல்லத்தரசியா ?பொழுது போகவில்லையா ? 100% உண்மை ,இதுவரை எனக்கு கிடைத்த பணம் ரூ 13,800/- விபரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செயுங்கள் - 

மேலே உள்ள பாராவை கோப்பி செய்து உங்கள் ப்ளாக் id சேர்த்து facebook மற்றும் சமூக வலைத்தளம் அனைத்திலும் பேஸ்ட் செய்யுங்கள் ,தானாக tsu வில் உங்கள் சில்றன் ஆக வந்து இணைவார்கள்,இதை facebook மார்க் ஒன்றும் செய்ய முடியாது .

Tsu துளிகள்........


 Tsu  வில் இணைந்தவுடன் முதல் 1.5 மாதங்கள்  வரை குறைவான வருவாயே  இருக்கும்,வருவாய் விரைவில் பெருகவேண்டும் என்றால் .........
 

Tsu நெட்வொர்க் இன் வலிமையை பொருத்துதான் நம்முடைய பதிவு மற்றவரை சென்றடையும் ,ஆகையால் நண்பர்கள் மற்றும் நம்மை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியம்,

ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 200 லைக் ,கம்மென்ட் போடும்பொழுது நமது நண்பர்கள் எண்ணிக்கையும், ,பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் கூடிகொண்டே செல்லும் ,நம்முடைய பதிவுகள் அனைவரையும் சென்றடையும் இது பெருமளவு வருமானத்தை கொடுக்கும் .

Friday, December 18, 2015


Tsu வில் எதற்கெல்லாம் பணம் தருவார்கள் ?


Tsu உள்ள நமது பக்கத்திற்கு யாராவது வந்து போனாலே நமக்கு பணம்தான் ,மேலும் லைக்,கம்மென்ட் ,ஷேர் செய்தாலும் ,நமக்கு வந்தாலும் பணம் ,பணம் ,பணம் தான். 

Tsu-வில் இணைய இந்த படத்தை க்ளிக் செய்யவும்......

 Tsu

Tsu துளிகள் .....

இனி வேலை இல்லை என்று யாரும் கூற முடியாது ,வருவாயில் பங்கு என்பதால் நாமும் Tsu வின் பங்குதாரரே ,ptc இணைய தளங்கள் add கிளிக் job என்று கூறுகின்றன ,இதில் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாது ,இதற்க்கு டெஸ்க்டாப் அல்லது மடி கணினி வேண்டும் ,ஒவ்வொரு விளம்பரமாக கிளிக் செய்தால் எப்பொழுது சம்பாதிப்பது ? மேலும் 20 டாலர் கொடுத்தால்தான் payout கொடுக்கமுடியும் என்று நமக்கு தெரியவரும்போது தலையே சுற்றிவிடும் ,அத்தகைய ஏமாற்றுதல்கள் இங்கு எதுவும் இல்லை ,
ஆனால் Tsu வில் பதிவிடவும் லைக் போடவும் Android  மொபைல் போதும் , கரும்பு தின்ன கூலி கொடுக்கின்றனர் விட்டுவிடமுடியுமா ?

Tsu துளிகள் .....

Tsu வின் வளர்ச்சியால் Facebook மிகபெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிஇருக்கிறது ,சென்ற மாதம் 9 மில்லியன் Tsu லிங்க்களை தடை செய்துவிட்டது . 

Tsu வில் எப்படி சம்பாதிப்பது ?

ஒரு நாளைக்கு 40 போஸ்ட் 1000 லைக் போடமுடியும் குறைந்தபட்சம் 10 போஸ்டும் 200 லைக் ம் போட்டுக்கொண்டே வாருங்கள் ,உங்காளுக்கு Followers அதிகம் கிடைப்பார்கள் , Tsu நுணுக்கம் பற்றி ,விரைவில் சம்பாதிப்பது பற்றி வேறு பக்கத்தில் சொல்கிறேன் .

Sunday, December 13, 2015

Tsu பற்றிய விளக்கம் இந்த வீடியோவில் Tamil


Tsu வில் இணைவது எப்படி ?

Tsu வில் இணைவது எப்படி ?


www.tsu.co/anishraj1989 

இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,   இதன் பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம் .

24 மணி நேரத்தில் Tsu வில் என்னென்ன செய்யலாம் ?


நமது பதிவின்மூலம் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் ,இப்படிதான் பிரிக்கப்படுகிறது


Tsu வில் இணைந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது என்ன ?

======================================================

1)      Facebook இல் நீங்கள் இணைந்தவுடன் உங்கள் நீங்கள் படித்தவருடம்,பள்ளி ஆகியவற்றை கொண்டு நண்பர்களை தேடி பிடிக்க முடியும் ,ஆனால் tsu ஆரம்பித்து ஒரு வருடமே ஆவதால் தற்போது அது முடியாது ,

2)      tsu  வில் இணைந்தவுடன் நீங்கள் நண்பர்கள் இல்லாமல் தனித்து விடப்பட்டதை போல் உணர்வீர்கள் ,

3)      ஆகையால் ஏற்கனவே உள்ள நண்பர்கள் சிலரின் பெயர்களை தருகிறேன் ,அவர்களை  நண்பர்களாக்கி கொள்ளுங்கள் ,

anishraj1989

chandru krishnan

malar vizhi

amudha anand

sudha shanmugam

muthamilan palanimuthu

ilayaraja dentist

kelum kariyawasam

m jaya prakash

                                            ஒரு நாளைக்கு 200,300 லைக் கமெண்ட் போடுவது ,நம்மை பின் 

தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும் ,இது நம்முடைய போஸ்ட் நிறைய 

பேருக்கு சென்றடைய உதவி செய்யும், நிறைய லைக் கமெண்ட் கிடைக்கும்

Tsu வில் இணைய .......

    

1.     Facebook இல் சம்பாதிக்கவேண்டுமா? Facebook ,Twitter இரண்டும் சேர்ந்ததுதான் Tsu ,

    

2.     நாம் செய்யும் லைக்,கம்மென்ட் ,போஸ்ட் களுக்கு பணம் ,

    

3.     உலகின் இரண்டாவது மிகபெரிய சமூக வலைத்தளம் ,

    

4.     லட்சகணக்கான தமிழர்கள் உள்ளனர் ,

    

5.     android மார்க்கெட்டிலும் தரவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம்,

    

6.     இதுவரை எனக்கு கிடைத்த பணம் ரூ 13400/-

===================================================

-tsu வில் இணைய 


www.tsu.co/anishraj1989 என்ற பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொள்ளவும் ,

தினமணி நாளிதழில் Tsu பற்றிய செய்தி


Tsu  வில் இணைவது எப்படி ?



www.tsu.co/anishraj1989 இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,இதன்  பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம் .

Tsu வில் இருந்து பணம் பெறுவது எப்படி ?


1.     முதலில் $100 டாலர் வந்தவுடன் பேங்க் இல் உள்ள ரிடீம் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்,அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்,


2.     4,5 நாட்களுக்குள் வாழ்த்து சொல்லியும்,4 வார காலம் அவகாசம் கேட்டும் ஒரு மெயில் வரும்,
ஒருவாரத்திற்குள் நமது paypal மெயில் id யை கேட்டு ஒரு மெயில் வரும்,


3.     tsu வில் வலது புறம் நமது சிறிய புகைப்படத்தை கிளிக் செய்தால் FAQ என்ற ஒரு வசதி இருக்கும்,
FAQ > contact > redemption > type (my paypal id is ..................................) என்று கொடுக்கவேண்டும் ,


4.     அடுத்த மெயில் ஏறத்தாழ உங்கள் பணம் ரெடி ஆகிவிட்டது என்று மெயில் வரும்,
அடுத்த ஓரிரு நாட்களில் 100 டாலர்கள் நமது paypal அக்கவுண்டில் மாற்றப்பட்டுவிடும்,


5.     டாலர்களாக வந்த பணம் ரூபாயாக மாறுவதற்கும் நமது வங்கி கணக்கிற்கு வருவதற்கும் 7 வேலை நாட்களை எடுத்துகொள்ளும்,7 நாட்களில் பணம் வந்தவுடன் நமது atm இலேயே பணத்தை எடுத்துக்கொள்ளலாம் .


குறிப்பு :   paypal அக்கவுண்ட் தொடங்க வங்கி கணக்கு ஒன்று ,பான் கார்ட் கட்டாயம் தேவை.
#anishraj1989 #tamil

Tsu வில் புதிதாக இணைந்தவர்களுக்கு .....!!


உங்கள் நெட்வொர்க் ஐ பலப்படுத்த 3 மாதங்கள் வரை ஆகும்,பிறகுதான் Tsu வில் வில் இருந்து தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட கணிசமான வருவாய் வந்துகொண்டே இருக்கும்.


( நெட்வொர்க் = நண்பர்கள் + சில்ட்ரன்ஸ் + பலோவர்ஸ் )



அன்பார்ந்த tsu தோழர்களுக்கு ......



தயவுசெய்து எடிட் செய்யப்பட்ட பிரபலமான படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள்,பதிவுகள் உங்கள் சொந்த பதிவுகளாக இருக்கட்டும் ,சில படங்களுக்கு copy right வாங்கி இருப்பார்கள்,அது Tsu வில் 
பணம் claim செய்யும்பொழுது அனாவசிய தாமதங்களை ஏற்படுத்தும்.


Tsu பற்றிய முழு விளக்கம் தமிழில் .........!!!!!


Tsu என்றால் என்ன ? 


Tsu எனபது ஒரு சமூக வலைத்தளம்,Facebook ,Twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் Tsu ,
#tamil #tamilnadu #anishraj1989 #india


Tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?


உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,


Tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?


3 மாதம் ஆகிறது ,


எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?


இதில் வரும் விளம்பர வருவாயை 10% Tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,


இதில் நேரடியாக இணையமுடியுமா?


முடியாது ஒருவருடைய ரெபரல் கோடு உதவியுடன் இணைந்துகொள்ளலாம்,


சில்றன் என்றால் என்ன ?


உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்


ஒரு நாளைக்கு எத்தனை போஸ்டுகள் போடமுடியும் ?


40 போஸ்டுகள்,12 ஷேர் ,1000 லைக் ,ஒருநாளைக்கு போடமுடியும்,


எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?


உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.


என் அக்கவுண்டை எப்படி பார்ப்பது ?


அதற்க்கு உண்டான அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன,


எப்பொழுது பணம் வரவு வைக்கப்படும் ?


தற்போது இந்திய நேரப்படி day சுமார் 12:30 மணி வாக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ,


வெறும் லைக் ,கமெண்ட்,போட்டால் வருவாய் உயருமா?


இல்லை உங்கள் network- ஐ அதிகபடுத்த வேண்டும்,


சில்டர்ன்ஸ் ஆள் என்னபலன் ?


சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,


எப்பொழுது பணம் எடுக்க முடியும் ?


100 டாலர் வந்தவுடன் உங்கள் முகவரிக்கே காசோலை அனுப்பப்படும்,


எப்படி அதிக childrens சேர்ப்பது ?



Tsu பற்றி 4 வாக்கியம் எழுதி உங்கள்லிங்கை இணைத்து Facebook அனைத்து கமெண்ட் பாக்ஸ் இலும் போடுங்க நெட்வொர்க் மிகவேகமாக வளரும்..

Tsu வை கண்டு பயப்படும் Facebook 

-----------------------------------------------------------

Tsu வுக்கும் Facebook குக்கும் துவங்கியது அதிகார பூர்வ போர் ,4 நாட்களாக Tsu வை Facebook அனுமதிக்கவில்லை,Facebook இல் என்று டைப் செய்து பாருங்கள் தவறு என்று செய்தி வரும்.அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது Tsu ,இன்ச்டக்ராமிலும் இதே நிலைமைதான்



Saturday, December 12, 2015

How To Earn Money on TSU in Tamil EASY!!


What is TSU?

TSU என்பது Facebook  போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடி கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook இல் அங்கு உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook க்கே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.




Why I Want Use TSU?


இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் செலவு செய்கின்றோம். பெரும் இணைய தளங்களை நடத்தும் சிலர்க்கு மட்டுமே இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. அனால் நம்மை போன்ற சாதாரண மக்கள் இணையத்துக்கு வருவது செய்திகளை பார்ப்பதற்கும் சமுக வலைத்தளங்கள் ஊடக நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்குமே ஆகும். அனால் TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

www.tsu.co/anishraj1989

Watch this video 






How can i earn money on TSU? step by step


TSU வில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு(பணம் சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை (நான் பெற்ற அனுபவம் மூலம்)தரலாம் என்று நினைக்கின்றேன் நண்பர்களே . உங்களால் முடிந்தவரை எனது ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கீழே எனது ஆலோசனைகளை தருகின்றேன்.


1)  முதலில் நீங்கள் எவளவு அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றர்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிக படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள். facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர் சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை.



2)  தினமும் ஒருவர் 27 பதிவுகளை போட முடியும். அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள முடியும். நண்பர் தொகை 500 அல்லது 1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து 7 பதிவுகளை தினமும் ஷேர் செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி உங்களது பதிவுகள் போல போடுவதை தவிருங்கள். நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில் இருந்து எடுத்து போடுவது தவறல்ல. அனால் வேறு யாரினதும் சொந்த எழுத்துக்கள் போன்றவற்றை எடுத்து உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை தவிருங்கள்.


3)  நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள் போடுதல் இவற்றை விட Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக இணைய முடியாது. இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள முடியும். அது எப்படி என்றால் புதிதாக இணைய விரும்பும் ஒருவர் Tsu இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Username ஐ பயன்படுத்தியே உள்ளே சென்று இணைந்து கொள்ள முடியும். யாருடிய username ஐ பயன்படுத்தி இணைந்து கொள்கிறோமோ Tsu வில் அவருடைய children ஆகி விடுகிறோம்.


அதே போல அவருடிய Family Tree இன் கீழ் இணைந்து விடுகிறோம். இதனால் என்ன லாபம் என்றால் ஒருவர் உங்கள் username ஐ பயன்படுத்தி Tsu வில் இணைந்து கொண்டால் அவர் சம்பாதிக்கும் பணத்தில் 30 % உங்களுக்கு வந்து சேரும். அதே போல உங்கள் children உடைய username ஐ பயன்படுத்தி இன்னொருவர் Tsu வில் இணைந்து கொள்கின்றார் என்றால்(உங்கள் grand children ) அவர் சம்பாதிப்பதில் 10 % உங்களுக்கு கிடைக்கும். கீழே கொடுத்துள்ள படத்தில் அது குறித்த தகவல் தெளிவாக உள்ளது பாருங்கள். எனவே உங்கள் நெட்வொர்க் ஐ அதிக படுத்த முயலுங்கள்.


4)  எனவே இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை உங்கள் username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு இன்னும் லாபத்தை கொடுக்கும். இங்கே என்னுடிய children என்று       சொல்லபடுபவர்கள்  https://www.tsu.co/anishraj1989

என்ற எனது username மூலம் இணைந்து கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய username லிங்க் ஐ அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள்.




5) இறுதியாக உங்களுக்ககு கூற

விரும்புவது என்னவென்றால் எந்த முதலீடுகளும் இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது facebook இல் வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள். அதுபோல உங்கள் username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும் அதிகபடுத்தி கொள்ளுங்கள். புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன் செயல்படுவார்கள். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் நட்புக்களே.....